தொகுதி:
“சுவிசேஷமும் வட்டாரச் சபையும்”
அமர்வு 10: அருட்பணி சிந்தையுடைய
சபையாக வளர்தல் (நேர
அளவு: 60 நிமிடம்)
முன்னுரை:
†
பிரச்சனையை
அடையாளம் கண்டு அதற்குத் தீர்வு காணாமல் விட்டு விடுவது போதுமானதன்று.
†
கீழே,
வட்டாரச் சபைகளை மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
படி 1: உறுமாற்றத்திற்காக ஜெபித்தல்
†
நம்
வட்டாரச் சபையில் உறுமாற்றம் ஏற்பட வேண்டும் என்று ஜெப ஆளுமையில் தேவ சித்தத்தை நாட
வேண்டும்.
†
ஏக
சிந்தையுடைய இதரோடு அல்லது சுவிசேஷ, அருட்பணி குழுவோடு சேர்ந்து இதைத் தொடங்கலாம்.
†
நம்
சபையின் அனுதின ஜீவியத்தில் இவ்வாறு தொடர்ச்சியாக தேவ கரங்கள் அசைவாடுவதற்கு நாடலாம்.
†
தேவ
ஆவியின் பணிகளைப் பகுத்தறிந்து, அவர் நடத்தும் வகையில் ஜெபிப்பது அவசியமாகும்.
படி 2: விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல்
†
சுவிசேஷத்திற்கான
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அதை அதிகரிக்கச் செய்வது அடுத்த படியாகும்.
†
தற்போதைய
விழிப்புணர்ச்சியைப் பற்றி சபையாரோடும் மூப்பரோடும் கலந்தாலோசித்து மதிப்பீடு செய்வது
உதவியாக இருக்கும்.
†
விழிப்புணர்ச்சியை
ஏற்படுத்துவதற்குப் பல்வேறு அணுகுமுறைகளைக் கையாளவும் (உம். பிரசங்க மேடை, அறிவிப்புப்
பலகை, சாட்சிகள்).
†
இந்த
நோக்கத்திற்காக ஒரு ஞாயிறு அல்லது ஒரு மாதத்தை ஒதுக்கி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது
சிறந்த அணுகுமுறையாகும்.
படி 3: பயிற்சிகள் நடத்துதல்
†
வட்டாரச்
சபைகளின் தேவைகள் அடிப்படையில் பயிற்சிகளைத் திட்டமிடுவது அடுத்த படியாகும்.
†
பிரபலமான
ஊழியங்கள் அல்லது புதியவைகளைப் பல்வேறு அம்சங்களில் அடையாளம் காண்க.
†
இந்தப்
பயிற்சிகளுக்கு கூடிய மட்டும் அதிக விளம்பரம் கொடுக்கவும். ஆனால், ஆக்கப்பூர்வமான பயிற்சிக்கு
சிறிய குழுவே சிறந்தது.
†
இந்தப்
பயிற்சிகளைத் தேவைகள் ஏற்படும்போது அவ்வப்போது நடத்தவும்.
4. பிணைப்பும் அதற்கு அப்பாலும்
†
இந்த
ஊழியத்தின் பங்காளிகள் யாவரோடும் இணைந்து அணுக்கமாக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி நடத்துவது
அவசியம்.
†
ஒட்டுமொத்த
ஆதரவு கிடைக்கும் பொருட்டு வட்டார குருமார்கள் மற்றும் மூப்பர்களோடு அணுக்கமாக பணியாற்றுவது
இன்றியமையாதது.
†
சபைக்கு
வெளியே உள்ள சார்புடைய இயக்கங்களோடு ஒத்துழைத்துக் கொள்வதற்கும் நாம் ஆயத்தமாக இருக்க
வேண்டும்.
5. சுவிசேஷத்தை தொடக்குதல்
†
இறுதியாக,
சபைகளின் ஊழியம், சுவிசேஷம் அருட்பணிகளில் தொடக்க விழா காணச் செய்வதும் இன்றியமையாததாகிறது.
No comments:
Post a Comment