தொகுதி:
“சுவிசேஷமும்
வட்டாரச் சபையும்”
அமர்வு 1: பயிற்சி
நோட்டமும் பாடத்திட்டமும்
(நேரம்: 30 நிமிடம்)
1. அறிமுகம்
– ஒவ்வொருவரும்
தங்களை அறிமுகப்படுத்திக்
கொள்ளுதல்:
முழுப்
பெயர்:
|
|
சபையின்
பெயர்
& சபையின்
அமைவிடம்:
|
|
இந்த
AIM பயிற்சியிலும்
அமர்விலும் கலந்து
கொள்வதற்கான காரணம்:
|
|
தற்போதைய
ஊழிய ஈடுபாடு:
|
|
உன்
ஜீவியம் மற்றும்
சுவிஷேத்தைப் பற்றிய
சிறிய அறிமுகம்:
|
|
2. இந்தத்
தொகுதியின் நோக்கம்:
1. வேதாகம அடிப்படையில் தரிசனம் மற்றும் சுவிசேஷத்தைப் புரிந்து கொள்ளுதல்.
2. தேவ தரிசனத்தில் சபையின் நோக்கத்தையும் கடமையையும் புரிந்து கொள்ளுதல்.
3. வட்டாரச் சபையில் தரிசனத்தையும் சுவிசேஷத்தையும் கற்றுச் செயல்படுத்துதல்.
3. பயிற்சிக்கான
தேவைகள்:
3.1. எழுத்துப்பூர்வமான
இடுபணி (40%):
இந்தப் பயிற்சியின் மூலம் நீ கற்றவை அடிப்படையில் உன் வட்டாரச் சபைக்கான தரிசனம் மற்றும் சுவிசேஷத்திற்குத் தேவையான செயல்திட்டத்தைத் தயார் செய். உன் வட்டாரச் சபையில் மற்றும் சமுதாயத்தில் நீ கவனம் செலுத்த விரும்பும் பகுதிகளை மேற்கோள் காட்டு. உன் கட்டுரை இரண்டு பக்கத்திற்கு மேற்போகாமல் டைப் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
3.2. வகுப்பில்
கலந்து கொள்ளுதல்
(10%)
இப்பயிற்சி
தொடர்பாக
நடத்தப்படும்
அனைத்து
வகுப்புகளிலும்
மாணவர்கள்
கலந்து கொள்ள வேண்டும்.
3.3. குழு
நடவடிக்கை –
சம்பவ ஆய்வு
/ செயல்திட்ட அறிக்கை
(50%)
குழு
நடவடிக்கையின்
மூலமும்
மாணவர்கள்
மதிப்பீடு
செய்யப்படுவார்கள்.
No comments:
Post a Comment