Friday, August 4, 2017

தொகுதி:
சுவிசேஷமும் வட்டாரச் சபையும்

அமர்வு 4: வேதாகமக் கடமை (நேரம்: 75 நிமிடம்)
 
1. சுவிசேஷம் ஏன்?:

2. பிரதான கட்டளை:

மத்தேயு 28:18-20

அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

2.1 கிறிஸ்துவின் அதிகாரம்

மத்தேயு 28:18

அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

2.2 எனவேபுறப்பட்டுச் செல்லுங்கள்

மத்தேயு 28:19a

ஆகையால்…….

2.3 சீஷராக்கி

மத்தேயு  28:19b

சகல ஜாதிகளையும் சீஷராக்கி,

2.4 அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து

மத்தேயு  28:19c

பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 

2.5 கிறிஸ்துவின் சகல அதிகாரங்கள்

மத்தேயு  28:20a

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு       உபதேசம்பண்ணுங்கள்.

2.5 கிறிஸ்துவின் சகல அதிகாரங்கள்

மத்தேயு  28:20b

இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்

3. சிறு பணிக்குழு:

தரிசனம் மற்றும் சுவிசேஷம் என்ற வெளிச்சத்தில் பின்வரும் வேத பகுதியைக் கலந்துரையாடு. ஒரு சிறிய படைப்புக் காட்சியை (5-10 நிமிடம்) 10-12 ஓய்வுநாள் பாடசாலை மாணவர்களுக்குப் போதிக்கும் வகையில் தயாரி.

1 வேத பகுதி: லூக்கா  4:18-19
கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,

தலைப்பு: _____________________________________________________________________________________

செய்தி: _________________________________________________________________________________

__________________________________________________________________________________________

__________________________________________________________________________________________

2 வேத பகுதி: லூக்கா  19:10
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

தலைப்பு: _____________________________________________________________________________________

செய்தி: _________________________________________________________________________________

__________________________________________________________________________________________

3 வேத பகுதி: மத்தேயு  5:13-16
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

தலைப்பு: _____________________________________________________________________________________

செய்தி: _________________________________________________________________________________

__________________________________________________________________________________________

__________________________________________________________________________________________

4th வேத பகுதி: அப்போஸ்தலர் 1:8
பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

தலைப்பு: _____________________________________________________________________________________

செய்தி: _________________________________________________________________________________

__________________________________________________________________________________________

__________________________________________________________________________________________

No comments:

Post a Comment