Saturday, August 19, 2017

சுவிசேஷமும் வட்டாரச் சபையும்

தொகுதி: “சுவிசேஷமும் வட்டாரச் சபையும்”

அமர்வு 7: தொகுதி மத்திய மீள்பார்வையும் தொடர் மதிப்பீடும் (நேர அளவு: 30 Minutes)

1. தொகுதி மத்திய மீள்பார்வை:

         இது வரைக்கும் நாம் கற்ற தலைப்புகள் வறுமாறு:

v  தரிசணம், சுவிசேஷம் மற்றும் சபையைப் பற்றிப் புரிந்து கொள்ளுதல்

ü  தரிசணம் என்றால் என்ன?

ü  சுவிசேஷம் என்றால் ஏன்ன?

ü  சபை என்றால் என்ன?

v  உள்ளூர் சபைகளில் சுவிசேஷப் பற்றாக்குறை

v  வேதாகமக் கட்டளை (கடமை)

v  பிரதான கட்டளை:

ü  இரட்சிப்பின் கடமை:

ü  இரட்சிப்பின் தரிசணம்:

ü  சபையின் கடமை:

ü  வல்லமை நிறைந்த சாட்சிகள்:

v  சுவிசேஷத்தில் உள்ளூர் சபையின் கடமை

2. முழுமை பெற்ற பயிற்சியின் தேவைகள்:

2.1. எழுத்துப்பூர்வமான இடுபணி (40%):

இந்தப் பாடம் முழுவதும் நீ கற்றதன் அடிப்படையில் உள் உள்ளூர் சபைக்கான ஒரு தரிசண மற்றும் சுவிசேஷ செயல்திட்டத்தை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பி. சபையிலும் சமுதாயத்திலும் நீ கவனம் செலுத்தும் துறைகளை அதில் மேற்கோள் காட்டு. ஏ4 தாளில் இரண்டு பக்கங்களுக்கு மேற்போகாமல் இது டைப் செய்யப்பட வேண்டும்.

2.2. வகுப்பிற்கான வருகை (10%)
           
இரண்டு தினங்களில் நடைபெறும் இந்த வகுப்பில் மாணவர்கள் வருகை தந்திருக்க வேண்டும்.

2.3. குழு நடவடிக்கை – நிலை நேர்வு ஆய்வு / செயல்திட்ட அறிக்கை (50%)

ஈடுபாடு மற்றும் பங்கேற்பு அடிப்படையிலும் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படுவார்கள்.






தரிசணம் & செயல்திட்ட அறிக்கை  

பொதுவாசன தகவல்
சபையின் பெயர்

சபையின் அமைவிடம்

சபையின் முகவரி

தற்போது பணியாற்றும் குருவானவர்

வரலாற்றுத் தகவல்
சபையின் சுருக்க வரலாறு

ஆரம்பித்த தேதி?
தேதி/மாதம்/வருடம்

சபையின் வயது?

சபை எப்படித் தொடக்கப்பட்டது?

சபை தொடக்கப்பட்டதில் பிரபலமானவர்கள் யார்?

சபை நிறுவப்படுவதற்கான பொதுவான முயற்சிகள் யாவை?

சபை நிறுவப்பட்டதற்கான ஆதி தரிசணம் என்ன?

சபை நிறுவப்படுவதற்கான சில சுவிசேஷ முயற்சிகள் யாவை?

மேலே குறிப்பிடப்பட்ட முயற்சிகளின் குறை நிறைகள் யாவை?

தற்போதைய சபை சூழல்
தற்போதைய செயல்பாட்டில் உள்ள தரிசண மற்றும் சுவிசேஷப் பணிகள் யாவை?

பெலன்



பெலவீனம்



அணுகூலங்கள்



சவால்கள் / மிரட்டல்கள்


உன் சபையின் தரிசணம் மற்றும் சுவிசேஷப் பணிகளில் நீ கவனிக்கவேண்டிய துறைகள் யாவை?

திட்ட செயல்பாட்டிற்கான குறிப்பிடத் தகுந்த ஆலோசனைகள் யாவை?
குறுகிய காலம்




இடை காலம்



நீண்ட காலம்



இந்தச் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதில் நீ எதிர்பார்க்கும் பெலன்கள் யாவை?

முடிவுரை





No comments:

Post a Comment