தொகுதி:
சுவிசேஷமும் வட்டாரச் சபையும்
அமர்வு
5: வேதாகமத்தில்
நம் கடமை
– பகுதி
2 (நேரம்: 90 நிமிடம்)
1. சிறு
குழு பணி
படைப்பு:
தங்கள் சிறு குழுவில் கலந்துரையாடியவற்றை சபையில் உபதேசிக்கும் முறையில் படைப்பர்.
2. இரட்சிப்பின்
கடமை:
1வது வேத பகுதி: லூக்கா 4:18-19
“கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்
காரணம்
அவர் என்னை
அபிஷேகம் பண்ணினார்
-
தரித்திரருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படியாக.
அவர் என்னை
அனுப்பினார்
-
சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை தர
-
குருடர்களுக்குப் பார்வையையும் பிரசித்தமும் படுத்த
-
இருதயம் நருங்குண்டவர்களை குணமாக்க
-
நொறுங்குண்டவர்களை விடுதலையாக்க
- கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்த
உன்
சொந்த
அனுபவம் மற்றும் சபையின் அனுபவம் அடிப்படையில் இப்பகுதியைப் பற்றி நீ புரிந்து கொண்டதை சிறு குறிப்பாக எழுது:
__________________________________________________________________________________________
__________________________________________________________________________________________
__________________________________________________________________________________________
3. மேசியாத்துவ
தரிசனம்:
இழந்துபோனதைத்
- தேடவும்
- இரட்சிக்கவும்
§ மனுஷகுமாரன் வந்திருக்கிறார்
இந்த
வேதபாடம் அடிப்படையில் உன் சொந்த மற்றும் சபையின் அனுபவத்தை எழுது:
__________________________________________________________________________________________
__________________________________________________________________________________________
__________________________________________________________________________________________
4. சபையின் கடமை:
மத். 5:13-6 நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால்
சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால்
மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள்
உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல்
இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி
மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது
அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
3வது வேத
பகுதி: மத்தேயு 5:13-16
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்;
ஆனால்
உப்பானது சாரமற்றுப்போனால்
எதினால் சாரமாக்கப்படும்?
வெளியே கொட்டப்படுவதற்கும்
மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே வேறொன்றுக்கும்
உதவாது
நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.
மலையின்மேல் இருக்கிற
பட்டணம் மறைந்திருக்கமாட்டாது
விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல்,
விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்
அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு,
பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை
மகிமைப்படுத்தும்படி,
உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
இந்த
வேதபாடம் அடிப்படையில் உன் சொந்த மற்றும் சபையின் அனுபவத்தை எழுது:
__________________________________________________________________________________________
__________________________________________________________________________________________
__________________________________________________________________________________________
4. அதிகாரம் வழங்கப்பட்ட சாட்சிகள்:
அப். 1:8 பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
4 வேத பகுதி: அப்போஸ்தலர்
1:8
பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது
நீங்கள் பெலனடைந்து,
எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்
என்றார்.
இந்த
மீள்பார்வை அடிப்படையில் உன் ஜீவியம் மற்றும் சபையின் அடிப்படையில் சிறு குறிப்பு எழுது:
__________________________________________________________________________________________
__________________________________________________________________________________________
No comments:
Post a Comment