தொகுதி:
“சுவிசேஷமும்
வட்டாரச் சபையும்”
அமர்வு
6: சுவிசேஷத்தில்
சபையின் பங்கு
(நேரம்: 90 நிமிடம்)
1. சபை
ஆய்வு வினாக்கள்:
1.1 வழிநடத்துனர் உதவியோடு கொடுக்கப்பட்ட கேள்வித் தொடருக்கு தனி நபராகப் பதிலளிக்கவும்.
1.2 வட்டார சபையின் இதர உறுப்பினர்களோடு சேர்ந்து உன் பதில்களை மதிப்பீடு செய்க.
1.3 குறிப்பாக உன் வட்டாரச் சபையைப் பற்றிய கண்டறிவுகளைப் பகிர்ந்து கொள்.
2. ‘Lost at Sea’ (கடலில்
காணாமற் போகுதல்) வீடியோ
காட்சி:
தரிசனத்திலும்
சுவிசேஷத்திலும்
உன் வட்டாரச் சபையின் பங்கைப் பற்றி மேற்கண்ட வீடியோ உணர்த்தும் பாடத்தை வேதாகம புரிதுணர்தலின் அடிப்படையில் கலந்துரையாடு.
3. என்
சபையும் சுவிசேஷமும்:
பகுதி
1, 2ன்
மூலம் நீ கண்டுகொண்டவை மற்றும் கலந்துரையாடிவை அடிப்படையில் உன் வட்டாரச் சபையில் மேற்கொள்ளவிருக்கும் தரிசனம் மற்றும் அருட்பணிக்கான
முயற்சியைத் திட்டமிடு.
No comments:
Post a Comment