Friday, August 4, 2017

தரிசனம், சுவிசேஷம், சபையைப் புரிந்து கொள்ளுதல்

தொகுதி:
சுவிசேஷமும் வட்டாரச் சபையும்

அமர்வு 2: தரிசனம், சுவிசேஷம், சபையைப் புரிந்து கொள்ளுதல் (நேரம்: 60 நிமிடம்)

கலந்துரையாடல்: இந்த மூன்று சொற்களுக்கும் நீ எப்படி விளக்கம் கொடுப்பாய்
தரிசனம், சுவிசேஷம், சபை?

1. தரிசனத்தின் விளக்கம்:
         மீட்புக்காகவோ நியாதீர்ப்புக்காகவோ, பிரச்சாரம் அல்லது தேவ சித்தத்தை மேற்கொள்வது தரிசனம்.
         அனுப்புதல்அல்லது அனுப்புப்படுதல்என்ற வினைச்சொல்லை வேதாகம தத்துவத்தில் காணலாம்.
         எபிரேய மொழியில் இதை ஷாலாக்என்றும் கிரேக்க மொழியில் அப்போஸ்தலோ’ (அனுப்பப்பட்டவர்) என்றும் பொருள்.
         தரிசனம் என்பதற்கு வேதாகமக் கொள்கை பின்வருவனவற்றைச் சூழ்ந்து விளக்கம் தருகிறது:
v  அனுப்பியவருக்கு இருக்கும் அதிகாரம்; (ஏசாயா  6:8a)
v  அனுப்பப்பட்டவரின் கீழ்ப்படிதல்; (ஏசாயா  6:8b)
v  நிறைவேற்ற வேண்டிய கடமைகள்; (ஏசாயா  6:9-10)
v  கடமையை நிறைவேற்றுவதற்கான வல்லமை; (ஏசாயா  6:5-7)
v  நிறைவேற்றுவதற்காக தேவ வருகையின் பிரதான நோக்கம். (ஏசாயா  6:11-13)

2. சுவிசேஷத்தின் விளக்கம்:
         "சுவிசேஷம் மேற்கொள்ளுதல்" என்பது மீட்பை முன்னிட்டு கிடைத்த ஜெயத்தின் நற்செய்தியைப் பகிர்தல்.
         "சுவிசேஷம்" என்பது நற்செய்தி நடவடிக்கையைக் காட்டும் பெயர்ச்சொல்.
         பாஷார்என்ற கிரேக்கச் சொல் மூலம் வேதாகம தத்துவம் விளக்கப்படுகிறதுநற்செய்தியைக் கொண்டு வருதல்.
         எவஞ்சலிஷோஎன்ற கிரேக்க பதம் நற்செய்தியைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் எவஞ்ஜிலியோன்என்ற பதம் நற்செய்தியின் அடக்கத்தையும் குறிக்கிறதுபிறரோடு நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை (. சுவிசேஷம்).

3. சபையின் விளக்கம்:
         சபைஎன்ற புதிய ஏற்பாட்டுப் பதம்அழைக்கப்பட்டவர்(கள்)’ என்ற பொருளைத் தரும்எக்லீசியாஎன்பதைக் காட்டுகிறது.
         பண்டைய கிரேக்கத்தில் இப்பதம் பெரும்பாலும் அரசியல் கூடுகையைக் குறித்தது; பிற்காலத்தில் சபை கூடுகைக்குப் பயன்படுத்தப்பட்டது.
         ஏதேனில், காவல் துறை தொடர்பான பணிகளுக்காக ஜனங்கள் கூடுவதை இப்பதம் அடையாளப்படுத்தியது. மேலும், ‘எக்லீசியாஎன்பது கூட்டம் நடைபெறும் செயலைக் குறித்தது; ஜனங்களைக் குறிக்கவில்லை.
         ஜனங்கள் கூடவில்லை என்றால்எக்லீசியாஎன்ற பதம் பயன்படுத்தப்படாது.
         இப்பதம் உலகப்பிரகாரமாக 3 இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. (அப். 19:32அப்.19:39அப்.19:41).

         எனவே, ‘எக்லீசியாஎன்ற பதம் சபையைக் குறிக்கிறது ஜனங்களின் கூடுகை என்பதைக் குறிக்கிறது.

No comments:

Post a Comment