தொகுதி:
சுவிசேஷமும் வட்டாரச் சபையும்
அமர்வு 3: வட்டாரச்
சபைகளில் சுவிசேஷக்
குறைவு (நேரம்: 60 நிமிடம்)
சிறு குழு கலந்துரையாடல்: கிறிஸ்தவர்ள் (சபைகளும்) சுவிசேஷத்திற்கு முக்கியத்துவம்
கொடுக்காத காரணங்கள் யாவை?
சுவிசேஷத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்குத் தடையாக
அமையக் கூடிய காரணங்கள்:
காரணிகள்
|
பின்னூட்டம்
|
1.
காணாமற்போன
ஜனங்களைத் தேடுவதில் கிறிஸ்தவர்கள் அவசரவம் காட்டாமை.
|
|
2.
காணாமற்
போனவர்களோடு பேசுவதற்கும் நேரம் ஒதுக்குவதற்கும் கிறிஸ்தவர்களும் சபைகளும் நட்பு
கொள்ளாமை.
|
|
3.
பல
கிறிஸ்தவர்களும் சபைகளும் உணர்ச்சியற்று சோம்பல் கொண்டுள்ளமை.
|
|
4.
நாம்
எதற்காக ஜீவிக்கிறோம் என்பதைவிட, நாம் இன்னார் என்பதில் அக்கறை காட்டுகிறோம்.
|
|
5.
‘நாம்
புறப்படுகிறோம்’ என்பதை
விட்டு, ‘நீ வா’ என்ற ஆக்கப்பூர்வமற்ற அணுகுமுறையை நம் சபைகள்
கொண்டிருக்கின்றன.
|
|
6.
சுவிசேஷம்
என்பது குருவானவர் பணி என்றும், அதற்காகதான் அவருக்கு ஊதியம் கொடுக்கப்படுகிறது என்றும்
பல சபையார் கருதுகின்றனர்.
|
|
7.
இன்றைய
சபையார் காணாமற்போனவர்களைச் சந்திப்பதை விட, தங்கள் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வம்
காட்டுகின்றனர்.
|
|
8.
இன்றைய
கலாச்சாரம் உலகப்பிரகாரமாகவும் வேதத்திற்குப் புறம்பாகவும் இருப்பதால் சபையார் பின்வாங்கிப் போகிறார்கள்.
|
|
9.
கிறிஸ்து
மாத்திரமே மீட்புக்கு வழி என்பதைப் பல கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பதில் பிரச்சனை
இருக்கிறது.
|
|
10. காணாமற் போனவர்களைச் சென்றடைவதற்கு நம்
திருச்சபைகள் ஜெப கூடங்களாக செயல்படவில்லை.
|
|
11. காணாமற்போனவர்களைச் சென்றடையும் ஆற்றலைக் கொண்ட சீஷர்களை
ஆயத்தம் செய்து ஊக்குவிக்கும் கடமையில் சபைகள் கவனம் செலுத்துவதில்லை.
|
|
12. சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதால் பிறரைக்
குற்றப்படுத்தி விடுவோமோ என்ற அச்சத்தினால் கிறிஸ்தவர்கள் பின்வாங்குகிறார்கள். அரசியல் கட்டுப்பாடுகளும் அதற்குத் தடையாகின்றன.
|
|
13. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் விசுவாசத்தைத்
திடப்படுத்தாத சபைகள் பல உள்ளன.
|
|
14. பல நடவடிக்கைகளில் சபைகள் மூழ்கிவிட்டன,, அத்தியாவசியமான காரியங்களுக்கு அவர்களுக்கு நேரமில்லை.
|
|
கருத்தாடல் அமர்வு: மேற்காணும் கருத்துகளுக்கு நீ உடன்படுகிறாயா? காரணங்களைப் பின்னூட்டப் பகுதியில் எழுதவும்.
No comments:
Post a Comment