“இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.”
- அப்போஸ்தலனாகிய பேதுரு நமக்கு ஒரு அழைப்பையும்
சவாலையும் முன் வைக்கிறார், “இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வர
வேண்டும்”.
- இயேசு கிறிஸ்து தம் ஜீவியத்தில் நமக்கு
முன்மாதிரியை விட்டுச் சென்றிருக்கிறார்.
Ø இயேசுவானவர் இப்புவியில் செய்த
காரியங்கள் யாவும் நான்கு சுவிசேஷங்களில் பதியப்பட்டிருக்கின்றன.
Ø இயேசு கிறிஸ்து பின்பற்றப்பட வேண்டிய
ஒரு பரிபூரண முன்மாதிரி.
Ø பாடுகளிலும், தாழ்மையிலும், மன்னிப்பிலும்,
அன்பிலும் அவர் காட்டிய முன்மாதிரி, நாம் பின்பற்றுவதற்கு சாலச் சிறந்த உதாரணங்கள்
ஆகும்.
- இயேசு கிறிஸ்துவின் தாழ்மையும் பணிவும்
பலவீனத்தின் சான்றல்ல. மாறாக தேவனின் வல்லமை ஆகும்.
- இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுதல் 1 கொரிந்தியர் 11:1-2
Ø எபிரேயர் 12:1-2 – நமது பார்வையை
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் நிலைக்கச் செய்தல்
Ø மத்தேயு 11:28-30 – இயேசுவிடம்
இருந்து கற்றல்
Ø அவரைப் பின்பற்றுவதன் மூலம் நாம்
ஜீவியத்தில் அதிகம் கற்றுக் கொள்கிறோம்.
- இயேசு கிறிஸ்துவின் அடிச் சுவடுகளை முழு
மனதோடு பின்பற்றுதல்
- தேவனுடைய சாயலில் அதிகதிகமாய் வளருதல்
- இது நமது அழைப்பாக இருக்கிறது: எபேசியர்
4:1-6
- சிந்தை, உள்ளம், கிரியைகளுக்கிடையல்
உள்ள தொடர்பு
Ø மாற்கு 12:30
Ø எரேமியா 17:10
Ø நீதிமொழிகள் 3:5-6
இயேசு
கிறிஸ்துவின் சிந்தையையும் உள்ளத்தையும் நமது மனதில் பதிய வைப்பது கிறிஸ்துவத்துக்கான
அழைப்பாகும். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பிறகு நமது செயலிலும், சிந்தையிலும், சொல்லிலும்,
ஏற்படும் விளைவு, ஆண்டவரும் எஜமானுமாகிய இயேகு கிறிஸ்துவின் அனுதின ஜீவியம் / நடவடிக்கையையைப் பிரதிபலிக்கும். அதன் இறுதி விளைவு இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடாக பின்பற்றுவதில் வெளிப்படும்.
No comments:
Post a Comment