”- 5 பகுதிகளில் 1வது பாடம்
வேத பகுதி: மத்தேயு 4:1-11
--------------------------------------------------------------------------------------------------------------
முன்னுரை:
†
‘சோதனை’- மனுஷ
ஜீவியத்தில் இந்த உலகில்
ஏற்படுகிற பிரச்சனை (1 கொரி. 10:13)
†
இயேசுவானவர்
சோதனைகளைக் கடந்து வெற்றியோடு வந்தார். (எபிரேயர் 2:18; 4:15)
மத்தேயு 4:1-2
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டார்.
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
முக்கிய கதாபாத்திரங்கள்: இயேசுவானவர்,
பரிசுத்த ஆவியானவர், பிசாசு
1. பழைய
ஏற்பாட்டுச சோதனை:
1.1 ஆதாம் – ஏதேன்
தோட்டம் (ஆதியாகம்ம்
3:1-24) - தோல்வி
1.2 இஸ்ரவேலர் – வனாந்திரம் (உபாகமம் 8:1-20) - தோல்வி
1 கொரிந்தியர் 10:6
அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.
1.3 இயேசுவானவருக்குச் சோதனை – புதிய ஆதாமும் புதிய இஸ்ரவேலரும் (1 கொரி. 15.45) - வெற்றி
2. இரண்டு
ஞானஸ்நானங்கள் – ஜலம்
& ஆவி: (மத்தேயு 3:13-17)
ஏன்: …எல்லா நீதியையும்
நிறைவேற்றுவதற்கு …
ஏன்:
1. இயேசுவானவர் ஞானஸ்நானம்
பெற்றார், 2. அவர் ஜலத்தில்
இருந்து வெளியே வந்தார் (வாசிக்கவும் - Luke 3:21)
3. வானம் திறக்கப்பட்டது 4. தேவ ஆவி புறாவைப்போல் அவர் மேல் இறங்கி வந்தது
(வாசிக்கவும்
2 சாமுவேல்
7:14, ஏசாயா 42:1 & சங்கீதம் 2:7)
3.
ஆவியானவரால் (வனாந்திரத்திற்குக்) கொண்டு போகப்பட்டார்:
(மத்தேயு 4:1-2)
மத்தேயு 4:1-2
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப் பட்டார்.
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. (ரோமர் 8:14-15)
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. (ரோமர் 8:14-15)
லூக்கா 4:1-2
இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு, நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். வ(வாசிக்கவும் கலாத்தியர் 5:16)
4. வனாந்திர
அனுபவம்:
(மத்தேயு 4:1-2)
மத்தேயு 4:1-2
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
உபாகமம் 8:2
உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. (வாசிக்கவும் கலாத்தியர் 1:17)
5. பிசாசால்
சோதிக்கப்பட்டார்:
(மத்தேயு 4:1-2)
லூக்கா 4:2
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப் பட்டார்.
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. (வாசிக்கவும் மாற்கு 1:13)
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. (வாசிக்கவும் மாற்கு 1:13)
1 தெசலோனிக்கேயர் 3:5
ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப் போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன். (வாசிக்கவும் 2 கொரிந்தியர் 2:11)
முடிவுரை:
† இயேசுவானவர்
சோதிக்கப்பட்டாலும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் வெற்றிகரமாக
உயிர்த்தெழுந்தார்.
† இன்றளவும் பிசாசானவன் தன்
முழு நேர பணியான சோதனைகளை நமக்கு உண்டு பண்ணுகிறான்.
--------------------------------------------------------------------------------------------------------------------
கலந்துரையாடுவதற்கான
கேள்விகள்:
No comments:
Post a Comment