முன்னுரை
வேத பாடம்: லூக்கா 7 : 1-10
லூக்கா 7.9ல் ஒரு மனிதனைக் குறித்து இயேசு இப்படியொரு
காரியத்தைச் சொல்கிறார்,"... இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை". மத்தேயு 8.10ல் இன்னொரு
மனிதனைப் பற்றி இதே போலொத்த காரியத்தைச் சொல்கிறார், "இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், இப்படிப்பட்ட
விசுவாசத்தைக் இஸ்ரவேலருக்குள்ளும் நான் கண்டதில்லை."
எவ்வளவு மேன்மையான மற்றும் ஆழமான செய்தியை ராஜாதி ராஜாவும் தேவாதி தேவனுமாகிய இயேசு கூறுகிறார். இயேசுவானவர் இந்த
மனிதனிதன் விசுவாசத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்!
இந்த மனிதன் யார்? இயேசு ஏன் இப்பபடியொரு காரியத்தைக் கூற வேண்டும்? மேல் விபரங்களுக்கு
வேதத்தைப் புரட்டுவோம்.
இயேசுவானவர் நீண்ட மலைப் பிரசங்கத்திற்குப் பிறகு கப்பர்நகூம் என்ற ஊருக்குச் செல்லும் போது, ஒரு தேவையையுடைய நூற்றுக்கு அதிபதியைச் சந்தித்தார். அவனுடைய தேவை யாது? அவன் எப்படி இயேசுவை அணுகினான்? இந்த மனிதனைப் பற்றி சில விஷயங்களை ஆராய்வோம்.

1. அவன் ரோம நூற்றுக்கதிபதி (100 வீரர்களுக்குத் தலைவன்), அவன் யூதன் அல்லன். எனவே அவன் விசுவாசியும் அல்லன் (லூக்கா 7.2). செல்வமும் செல்வாக்கும் நிறைந்தவன்.
2. அவன் மதித்து வந்த சேவகன் வியாதிப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தான். லூக்கா 7:2
அவன் மதிக்கிற சேவகன் ஒருவனுக்காக இயேசுவினிடத்தில் மன்றாடினான் என்று வேதாகமம் சொல்கிறது.
தன் ஊழியனுக்காக அந்த நூற்றுக்கு அதிபதி பிரார்த்தனை செய்தான்! தன் ஊழியனுக்காக அக்கறை காட்டும் ஒரு நல்ல எஜமான்
இந்த நூற்றுக்கதிபதியின் விசுவாசத்தைப் பற்றிய திறவுகோலை புரிந்து கொள்ள தேவனின் ஆவியானவர் உதவுவாராக.
தன் ஊழியக்காரனுக்காக அவன் எவ்வாறு இயேசுவை அணுகி மன்றாடினான்?
எங்கு அல்லது எப்படி அவன் தன் ‘பயணத்தைத்’ தொடங்கினான்?
1. நூற்றுக்கதிபதி
இயேசுவைப்பற்றி அறிகிறான்... லூக்கா 7:3
3வது வசனத்தில் இருந்து அது தொடங்குகிறது ....
அவனுடைய அவலநிலை, மன வேதனை பற்றி எதுவும் கூறப்படவில்லை. அவன் இயேசுவைப் பற்றி அறிந்திருந்தான் என்பதைப் பற்றியும் குறிப்பிடப்படவில்லை
இயேசுவைப் பற்றி அறிவதற்கு முன் அந்த நூற்றுக்கதிபதி மன நிலையாகவோ சிந்தை ரீதியாகவோ பதிக்கப்பட்டிருக்கலாம். தன் சேவகைளை அவன் அதிகம் மதிப்பது அதற்குக் காரணம்.! தனது செல்வாக்கையும் செழிப்பையும் பயன்படுத்தி தன் சேவகளை எப்படியாவது காப்பாற்றியிருக்கலாம்! அந்த ஊழியன் மிக மோசமான நிலையை அடைந்து விட்டான்;
அவன் இறந்து கொண்டிருக்கிறான்!
(சில நேரம் தேவன் தம் கிருபையிலும் ஞானத்திலும், மோசமான நிலைமையின் இறுதி கட்டம் வரைக்கும் காத்திருக்கச் செய்வார். இதன் மூலம் அற்புதமும், சுகமும், விடுதலையும் பெரிதாகும். மாபெரும மகிமையோடு தேவன் அவ்விடம் விட்டுப் புறப்படுவதோடு, அவரைப் பற்றிய சாட்சியும் வல்லமையாய் அமையும்.)
ஒரு வேலை அந்த நூற்றுக்கதிபதி, தன் ஊழியன் பிழைத்துக் கொள்வோன் என்ற நம்பிக்கையை நிலை நாட்டியோ அல்லது அவன் செத்துப்போவான் என்ற அவநம்பிக்கையை நிலைநாட்டியோ இருப்பான்!
ஆனால், ஏதோ ஒன்று நடந்தது. இயேசு கப்பர்நகூமுக்குப் பயணிக்கும் போது, - வேண்டுமென்றோ, அல்லது நோக்கத்தோடு இயேசு ஒரு மகா பெரிய மருத்துவரைப் போல் நூற்றுக்கதிபதியின் ஊழியனை அணுகி வந்திருக்கலாம்!
இயேசுவைப் பற்றி நூற்றுக்கதிபதி அறிந்து வைத்திருக்கிறான் என்று வேதம் சொல்கிறது... முதன் முறையாக அவன் இயேசுவைப் பற்றிக் கேள்விப்படுகிறானா அல்லது பல முறை கேள்விப்பட்டிருந்தானா என்பது தெரியாது.!
3வது வசனத்தில் தான் அவனின் விசுவாசப் பயணம் ஆரம்பிக்கிறது.

- அனைத்தும் இங்கே தொடங்குகிறது.. இயேசுவைப்
கேள்விப்பட்டவுடன்! ஆமென்! ஆமென்!
மீண்டுமொருமுறை வாசிக்கையில், அவன் இயேசுவைப் பற்றிக் கேள்விப்படுகையில் ஏதோ ஒன்று நடைபெறுகிறது! இயேசுவைப் பற்றிக் கேள்விப் படுகையில் ஏதோ ஒன்று நூற்றுக்கதியின் மனதைக் கலக்குகிறது; குருட்டுப் பிச்சைக்காரனுக்கும் இதே காரியம்தான் நடந்தது (லூக்கா 17); உதிரப்போக்கு உடைய ஸ்திரிக்கும் இதே காரியம்தான் நடந்த்து (மாற்கு 5).
குறிப்பு: இயேசுவைப் பற்றி அறியும் போது; அவருடைய அற்புதம், வல்லமை, செய்தி போன்றவை..
அது நமது ஆவியில் ஜோதியைக் கொண்டு வந்து, அரைத்து, நம்மை மாற்றியமைத்து, மென்மேலும் வளரச் செய்யும்! சத்தியத்தைக் கேட்பதன் நிமித்தம் விசுவாசம் வளர்கிறது என்று வேதம் போதிக்கிறது. அந்த சத்தியம் கிறிஸ்துவில் இருக்கிறது. ரோமர் 10:17

2. யூத மூப்பர்களில்
சிலரை இயேசுவிடத்தில் நூற்றுக்கதிபதி அனுப்பினான்... லூக்கா 7:3b
இயேசுவின் வருகையைக் கேள்விப்பட்ட பிறகு நூற்றுக்கதிபதி
சில யூத மூப்பர்களை இயேசுவிடம் அனுப்பி, தன் பணியாளனை சுகப்படுத்தும்படி கேட்டுக் கொண்டான்.
அந்த மூப்பர்கள் இயேசுவிடத்தில் என்ன சொன்னார்கள்? நூற்றுக்கதிபதி சார்ப்பாக அவர்கள் மன்றாடினார்கள்!
Three things they told about the centurion:
a. இயேசுவானவர் தன் வீட்டுக்கு வந்து தன் ஊழியக்காரனைச் சுகப்படுத்த பாத்திரனாய் இருந்தான்.
b. அந்த நூற்றுக்கதிபதி தன் ஜனங்களை நேசித்தான்.
c. அந்த நூற்றுக்கதிபதி யூத ஜெப ஆலயங்களைக் கட்டியிருந்தான். இயேசு அவர்களோடு புறப்பட்டுப் போனார்.
குறிப்பு: நூற்றுக்கதிபதி ரோமனாக இருந்த போதும், யூதர்களைப் பற்றி நன் மதிப்பைக் கொண்டிருந்தான்.
3. ...தன் நண்பர்களையும் இயேசுவிடத்தின் அனுப்பினான்.... லூக்கா 7:6b

இயேசு இதர மூப்பர்களோடு அந்த நூற்றுக்கதிபதியின்
இல்லத்துக்குச் சென்றார். அவனுடைய இல்லத்திற்கு மிக அருகில் அவர்கள்
இருந்தார்கள். நூற்றுக்கதிபதி தன்
நண்பர்களை இயேசுவினிடத்தில் அனுப்பினபோது, அவர்கள் இயேசுவினிடத்தில் என்ன சொன்னார்கள்? அவர்களும்
நூற்றுக்கதிபதி சார்பாக மன்றாடினார்கள்! சில காரியங்களை அவர்கள் இயேசுவினிடத்தில் சொன்னார்கள். நூற்றுக்கதிபதி
சார்ப்பாக அவர்கள் பேசினார்கள்:
a. "ஆண்டவரே, உம்மைச்
சிரமப்படுத்தாதீர். எங்கள் வீட்டுக்கு வர வேண்டிய அவசியமில்லை
b. அதனால்தான் உம்மண்டை வருவதற்குக்கூட தகுதியற்றவன்
என்று உணர்கிறேன்.
c. ஒரு வார்த்தை சொன்னால் போதும், என் ஊழியன்
சுகமாவான்.
d. நானோ அதிகாரத்துக்கு உட்பட்டிருகிறேன். எனக்குக் கீழே பல
போர் சேவகர்கள் உண்டு.
நான், 'புறப்பட்டுப் போ' என்று சொன்னால்
அவன் போவான், ‘வா’ என்றால் வருவான், இதைச் செய் என்று
என் சேவகனிடம் சொன்னால், அவனும் செய்வான்.
குறிப்பு: இந்த நூற்றுக்கதிபதி பற்றி கொஞ்சம் ஆராய
வேண்டியுள்ளனது:
a. போன் வீரனான
நூற்றுக்கதிபதி, அதிகாரத்தைப் பற்றி
அறிந்து வைத்திருக்கிறான்.
b. அவன்
அதிகாரத்துக்கு உட்பட்டிருந்தாலும், அவன் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியும் சேவகர்களும் உண்டு.
c. தன் உத்தரவு மட்டும் கட்டளை மூலம் தன் சேவகர்களை
ஆட்சி செய்து வந்தான்.
d. உலகியல் ஆட்சியை
அவன் அறிந்து வைத்திருந்ததால், ஆவிக்குரிய ஆட்சியின் அதிகாரத்தையும் அவனால் புரிந்து
கொள்ள முடிந்தது.
e. இயேசுவினிடத்தில்
இருந்த எல்லாவற்றுக்கும் மேலான அதிகாரத்தை நூற்றுக்கதிபதி புரிந்து வைத்திருந்தான்!
இயேசுவானவர்
வியாதிகளைச் சுகப்படுத்தும் அதிகாரத்தை அவன் அறிந்திருந்தான்! அதனால்தான்
இயேசுவானவர் தன் வீட்டுக்கு வருவது நியாயமல்ல என்று தன்னைத் தாழ்த்தினான்! அதனால்தன் அவன்
இயேசுவிடம் சொன்னான்:
"ஒரு வார்த்தை சொல்லும், என் சேவகன் பிழைத்துக் கொள்வான்"
4 இவ்வளவு பெரிய விசுவாசத்தை நான்
கண்டதில்லை... லூக்கா 7:9
நூற்றுக்கதிதபதியின் நண்பர்கள் கூறியதைக் கேட்டு
இயேசு நூற்றுக்கதிபதி மீது வியப்படைந்தார்!
தம்மைத் தொடர்ந்து வந்த கூட்டத்தைப் பார்த்து, "நான் சொல்கின், இஸ்ரவேலர்கள்
மத்தியிலும் இப்படியான விசுவாசத்தைக் கண்டதில்லை." வாவ்! ரோம நூற்றுக்கதிபதி
பற்றி இயேசு எவ்வளவு வெளிப்படையான காரியத்தைக் கூறுகிறார். அவன் யூதன் அல்லன்! இயேசு, இவ்வளவு பெரிய
விசுவாசத்தை இஸ்லேலியரிடத்திலும் கண்டதில்லை! எனக்கு ‘மயக்கமுண்டாகிறது’.
அடுத்து என்ன நடந்தது? லூக்கா 7.10, அவனுடைய சேவர்கள் வீட்டுக்குத் திரும்பியபோது, அவன்
சுகமடைந்திருந்ததைக் கண்டார்கள் என்று கூறுகிறது.
மத்தேயு 8.13ல் பின்வருமாறு சொல்கிறது; பின்பு இயேசு
நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே
அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.
பின்னர் நூற்றுக்கதிபதியிடம், ‘நீ விசுவாசித்தபடி
உனக்கு ஆகக்கடவது’ அக்ஷ்ணமே சேவகன்
குணமானான்.
அல்லேலூயா! அந்த நூற்றுக்கதிபதியின் விசுவாசமே, இயேசுவானவர் சேவகனைச்
சுகமாக்குவதற்கு திறவுகோளாக இருந்தது!
(தேவ வார்த்தையைப் பேசும்பேது, சுகமளிக்கும்
வார்த்தைகளை வெளியாக்கலாம். நாமும் விடுதலையின் வார்த்தையைப் பேசலாம்.
ஆசீர்வாதம் மற்றும்
செல்வத்தின் வார்த்தைகளையும் பேசலாம். குடும்ப உறுவுகளின் சமாதானத்தைப் பற்றியும் பேசலாம். வேதத்தில்
எழுதப்பட்டுள்ள தேவ வாக்குறுதிகளைப் பேசவும். பிரமாண்டமான விசுவாசத்தோடு பேசவும்! தேவன், தாம் எழுதி அருளிய
வார்த்தைக்குச் செவி சாய்ப்பார்! எல்லைகளுக்கும் அவர் எஜமானாய் இருக்கிறாய்!)
குறிப்பு: மத்தேயு 8:5 நூற்றுக்திபதி இயேசுவை நேரடியாகச் சந்தித்ததாகவும், லூக்கா 7.3, அவன் தம் சேவகர்களை
அனுபதிய்கவும் எழுதியுள்ளது. இந்த சுவிசேஷகர்கள் நூற்றுக்கதிபதியையை தங்கள்
பதிவில் கையாள்கிறார்கள். யூத வாசகர்களுக்கு மத்தேயு மனிதனின் விசுவாசத்திற்கு
முக்கியத்துவம் கொடுக்கிறார். புறஜாதி வாசர்களுக்கு லூக்கா, யூத
மூப்பர்களுக்கும் ரோம நூற்றுக்கதிபதிக்கும் எள்ள நல்லுரை முக்கியத்துவம்
கொடுக்கிறார்.
"இவ்வளவு பெரிய விசுவாசத்தை நான் கண்டதில்லை "
பாஸ்டர் ஜோசுவா ரமேஸ்
எழுப்புதல் அறுவடை தரிசனம்
No comments:
Post a Comment