‘ஜீவியத்தில் உங்களைக் கலங்கச்
செய்வது என்ன?’ என்ற கருவில் அருளுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில்
பின்வரும் தலைப்புகளில் செய்திகள் வழங்கப்பட்டுள்ளன:
(i)
தேவனை
அறிந்து கொள்வது அவசியம்: நமது ஜீவிய காரியங்களுக்குத் தெய்வீகம் முன்னுரிமை பெற
வழி வகுக்கிறது.
(ii) குடும்ப விவகாரங்கள்
பொருளாதாரத்தைக் குறித்து இன்று
விவாதிக்கவுள்ளோம்: செல்வச் செழிப்புகள்!
பின்வரும் காரியங்களுக்காக
ஜெபித்துக் கொள்ளுங்கள்:
(i)
பல்லின மக்கள்
சுபிட்சம், சமய சகிப்புத் தன்மை, சமாதானமான ஜீவியம்;
(ii)
எல்லாவிதமான
தீவிரவாதங்களையும் தீவிரவாதிகளையும் புரக்கணித்தல்;
(iii)
ஊழல்
மற்றும் அநீதிகளுக்கு விரோதமாகக் குரல் கொடுத்தல்;
(iv)
தேவ
அச்சம் மீண்டும் இத்தேசத்தில் தலை தூக்குதல்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
No comments:
Post a Comment