Sunday, June 5, 2016

கிறிஸ்துவின் உள்ளம்


எசேக்கியேல் 36:26 “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

  1. மனித உள்ளத்தை வேதாகமம் எப்படி வர்ணிக்கிறது?
எரேமியா 17:9-10, ஆதியாகமம் 6:5, ஆதியாகமம் 8:21b, மத்தேயு 15:18-20

  1. நமது தற்போதைய உள்ளத்தின் நிலையையும் போக்கையும் ஆராய்ந்து பாருங்கள்
Ø  நமது உள்ளம் சரியான நிலையிலும் போக்கிலும் இருக்கிறதா?

  1. நமது உள்ளம் எப்படி இருக்க வேண்டும் என்று வேதாகமம் கூறுகிறது?
மத்தேயு 5:8, எபேசியர் 3:14-21

  1. கிறிஸ்துவின் உள்ளம் யாது?

  1. கிறிஸ்துவின் உள்ளத்தை நாம் எப்படிப பெறலாம்?
Ø  கிறிஸ்துவின் மதிப்பெண்படி நமது உள்ளத்தைப் பேணுவதன் மூலம் அவரின் உள்ளத்தைப் பெறலாம்
அன்பு, பணிபு, அக்கறை, மன்னிப்பு, சுய பற்றின்மை, தியாகம், சாந்தம், கீழ்ப்படிதல் மற்றும் பல
Ø  இந்தப் பண்பு நலன்கள் மூலம் கிறிஸ்தவ ஜீவியத்தில் வளரலாம். அத்தோடு அவை நமது ஜீவியத்தை ஆட்கொள்ள வேண்டும்.
Ø   கிறிஸ்துவைப் போல் நடத்தல்
Ø  நம்மால் அவரின் குணாதிசயத்தை முழுமையாகப் பின்பற்ற முடியாது. ஆனால், அவற்றைப் பின்பற்ற வாஞ்சிக்கலாம்.
  1. மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்ட உள்ளம்
எசேக்கியேல் 36:26-27, எசேக்கியேல் 11:19, 1 பேதுரு 3:14-16, எபிரேயர் 4:12
  1. ஜெபம்
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்              சங்கீதம் 51:10
சிந்தைக்கும் உள்ளத்துக்கும் உள்ள தொடர்பு
சங்கீதம் 26:2

பிலிப்பியர் 4:7

யாக்கோபு 4:8

1 பேதுரு 1:22


சங்கீதம் 139: 23

No comments:

Post a Comment