கிறிஸ்துவின் சிந்தை கிறிஸ்துவின் உள்ளம் கிறிஸ்துவின் பாதச் சுவடுகள்
1 கொரிந்தியர் 2:16
எசேக்கியேல் 36:27 1
பேதுரு 2:21
முன்னுரை:
ஆதியாகமப் படைப்பு 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக;
எபிரேயர்: (சாயல்)
த்செலம் - (ஒத்திருத்தல்) டாமாஹ்
v நாம்
இயேசு கிறிஸ்துவின் சாயலைக் கொண்டிருக்க வேண்டும்
v கிறிஸ்துவின்
சுபாவத்தை உறுதி செய்ய வேண்டும்
v நாம்
கிறிஸ்தவர்களாக அல்ல, கிறிஸ்துவின் சாயலைத் தரித்திருக்க வேண்டும்.
Ø
1
யோவான் 3: 2 ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
Ø எபேசியர் 5:1 ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,
Ø 1 யோவான் 2:6 அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.
Ø 1 யோவான் 4:17 நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.
Ø யோவான் 13:15 நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
இயேசுவின் சுபாவத்தைத் தரித்துக் கொள்ள நாம் மூன்று விதமான மொழிகளைப்
பேச வேண்டும்
– உள்ளத்தின் மொழி, சிந்தையின் மொழி, செயலின் மொழி
– உள்ளத்தின் மொழி, சிந்தையின் மொழி, செயலின் மொழி

கிறிஸ்துவின்
சிந்தை
1 கொரிந்தியர் 2:16,
எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.”
- கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. பிலிப்பியர் 2:5
-
இது எப்படிக் கூடும்?
- கிறிஸ்துவின் சிந்தை யாது? பிலிப்பியர்
2:3-8
- பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். கொலோசேயர் 3: 2
- மறு ரூபம் என்பது யாது
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம்
புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:2
I.
தேடுவோர்
II.
விசுவாசிப்போர்
III.
சீஷர்கள்
IV.
ஊழியம் செய்வோர்
V.
நண்பர்
VI.
தேவ குமாரன்
-
மறுரூபத்திற்கு நம்மை எது வழிநடத்துகிறது?
- நமது
சிந்தையை எப்படிப் புதுப்பிப்பது?
-
நமது சொந்த ஜீவியத்திற்குப் பதிலாக கிறிஸ்துவின் ஜீவியத்தை
வெளிப்படுத்தவேண்டும். நமது சிந்தைகளைத் தொடர்ச்சியாகப் புதுப்பிப்பதன் மூலம் இக்காரியத்தைச்
செய்ய முடியும் என்று வேதம் கூறுகிறது.
-
சத்தியத்தால் உங்கள் சிந்தையைப் புதுப்பியுங்கள்
-
தேவ சமாதானம் நமது சிந்தையைக் காக்கக்கடவதாக
- கிறிஸ்தவின்
சிந்தையைக் கொண்டிருப்பதால் கிடைக்கும் நன்மைகள்.
No comments:
Post a Comment