Sunday, June 5, 2016

பணிவிடை செய்யும் தலைவன்


இயேசுவானவரின் முன்னுதாரணத் தலைமைத்துவம்: அப்பியாசத்தின் தாக்கமும் ஏற்படுத்திய மாற்றமும்


பகுதி #2


1.          பணிவிடைத் தலைமைத்துவத்தின் பரிமாணங்கள்

பணிவிடைத் தலைவர்கள்- "ஆவியினவர் அழைத்துச் செல்வார்."

கிறிஸ்தவத் தலைமைத்துவத் தன்மையை 2 பேதுரு 1.3-7லும் பயில்லாம்.

நன்மை, அறிவு, இச்சையடக்கம், நீடித்திருத்தல், தெய்வத் தன்மை, சகோதரத்துவ அன்பு, உட்பட, அனைத்திலும் மேலாக அன்பை நாம் அதிகம் நாடுவோம்.


2.          10 பரிணாமங்கள் / பணிவிடை செய்யும் தலைவரின் குணாதிசயங்கள்.


  i.             ஆளுமை

ஜனங்களை ஒரு சுய வளர்ச்சிக்கு வழிநடத்திச் செல்வதை தன் முனைப்புஎன்பார்கள்.

சுற்றத்தைப் பார்க்கிலும் சுறுசுறுப்பு, சுய நம்பிக்கைஅவற்றோடு அவர்களுக்குக்கும் தங்கள் சுய ஆளுமைமையை வழங்க முனைவது இதில் அடங்கும்.

கட்டியாழக்கூடிய தலைமைத்துவ செயலை (உம்- சுயமாக தீர்மானம் எடுத்தல், தகவல் பறிமாற்றம், கற்பனைவாய்ந்த ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக துலங்கும் ஆளுமைத் தலைமைத்துவம் இதில் அடங்கும்.

மத்தேயு 9:35–10:1

யோவான் 10.

சம்பந்தப்பட்டுள்ள உபதேசமும் கற்றலும்


 ii.             நம்பகத்தன்மை

ஜனங்கள் படைக்கக்கூடிய காரியங்களுக்காக அவர்களை நம்புதல்

ஜனங்களிடம் இருந்து எதிர்ப்பார்ப்பது, இது தரப்புக்கும் ஆதாரயமானது, அது இயக்கத்துக்குப் பயனை உயர்த்துவதுஜனங்களை எதிர்ப்பார்ப்பதுஎன்பதில் அடங்கும்.

அது சரிவதிகாரமற்றது, ,, ஒருவரின் நேயர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை ஈர்த்தல், ஆகியன இலவசமாக கிடைப்பனவற்றுக்கும், இலக்குக்கும் எல்லையை வகுக்கின்றன.

லூக்கா12: 48

சாதகமான எதிர்ப்பார்ப்புகளையும் தரநிலைகைளையும் ஏற்படுத்துகின்றன.





iii.             இரக்கவுணர்வு

ஒருவரின் ஆள்மனத் தேவைகளுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்வத்தை வழங்குதல், அவ்வாரே காரியங்களை வழி நடத்திச் செல்லுதல்.

இயேசுவானவரே ஈவிரக்கம் நிறைந்த தேவன் யோவான் 8: 1-11

மத்தேயு 9:35-38

எபிரேயர் 2:16-18

1 யோவான் 4:19-21



iv.             மனிதாபிமானம்

ஒருவரின் சொந்த அடைவுநிலை, திறமையை பொறுத்தமான பரிணாமத்தில் வைத்தல்.

தலைமைத்துவத்தில் மனிதனாபிமானம் என்பது, ஒருவன் குற்றமற்றவன் என்று காணாமல் இருப்பதோடு, அவனின் குற்றங்க் குறைகளைச் சகித்துக் கொள்ளுதல் ஆகும்.

ஒரு மனிதனின் வல்லமையான குணத்துக்குக்கும், மந்தமான குணத்துக்கும் இடையில் அமைந்திருப்பது மனிதாபிமானம்.

பணிவிடைத் தலைவர்கள் தங்கள் குறைகளை அறிந்திருக்கிறார்கள். எனவே, தங்கள் கடமைப் பணிகளில் பிறரின் ஒத்துழைப்பைப் பெரிதும் நாடுகிறார்கள். (ஒரு வேளை என்னைவிட உங்களுக்கு நல்ல திறன் இருக்கலாம்.)

             மத்தேயு 20: 28

மத்தேயு 18:3



 v.             உண்மைத் தன்மை

ஒருவர் தன்னைப் பற்றி உண்மையிலேயே கூறுவதைப்பற்றி தொடர்புப் படுத்தி, அது எந்த அளவுக்கு தம் அடி ஆழ் மனதில் இருந்து வருகிறது என்று ஆராய்ந்து பார்.

உண்மைத் தன்மை என்றால் என்ன? ஒருவரிடம் உண்மையாக இருத்தல், புள்ளிவிபரங்களைப் பிசையாமல் கூறுதல்,—பொதுவாகச் சொன்னாலும் தனியாகச் சொன்னாலும் இரண்டும் ஒன்றே, நோக்கமும், ஈடுபாடும் மாறுபடாது.

ஒரு இயக்க முறை அமைப்பில், நிலைமைகளுக்கு ஏற்றவாறு இது மாற்றம் காணலாம்.

உண்மைத் தன்மையும் அது வெளிப்படுத்துவதும்: நேர்மை, உண்மை, மாறாமை, அல்லது சந்தர்ப்ப சாதகங்களால் குணநலன்களை மாற்றிக் கொள்ளாமல் இருத்தல்.
யோவான் 3: 21



3           கலந்துரையாடல்


1.        பணிவிடைக்கார தலைமைத்துவத்தைச் செயல்படுத்தினால் நாம் என்ன சவால்களை எதிர்நோக்க நேரிடும்?

2.        தேவன் உன்னை நியமித்த நோக்கத்துக்கு ஏற்ற தலைமைத்துவப் பயிற்சிகளை மீள் நோக்கிப் பார்.



No comments:

Post a Comment