Tuesday, June 7, 2016

கர்த்தருடைய ஜெபம்

--------------------------------------
முன்னுரை:
பேட்டர் நோஸ்டர் (எங்கள் பிதா) ஆலயத்தில் கர்த்தருடைய ஜெபம் 147 மொழியில் பதியப்பட்டிருப்பதைக் காணலாம்:
      கர்த்தருடைய ஜெபம்அல்லது ‘சீஷர்களின் ஜெபம்’ என்பது கிறிஸ்தவர்களின் அடிப்படை ஜெபம். இதனை இயேசுவானவர் தமது சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.
      இந்த ஜெபத்தை வேதாகமத்தில் மத்தேயு 6.9-13 மற்றும் லூக்கா 11.2-4 ஆகிய பகுதிகளில் காணலாம்.

பொருள்:
சீஷர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இயேசுவானவர் அவர்களுக்கு இந்த ஜெபத்தைக் கற்றுக் கொடுத்தார்.
லூக்கா 11:1-2
1 அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்.
 2
அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது:

1. இயேசுவானவரின் ஜெப ஜீவியம் (லூக்காவின் சுவிசேஷம்))
1.1 ஞாயனஸ்நானத்தின் போது ஜெபித்தார்:
லூக்கா 3:21
21 .......இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது..........

1.2 இடைவிடாமல் ஜெபம் பண்ணினார்:
லூக்கா 5:16
16 அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

1.3 இரவும் பகலும் ஜெபம் பண்ணினார்:
லூக்கா 6:12
அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்

1.4 சீஷர்களோடு ஜெபம் பண்ணினார்:
லூக்கா 9:18
18 பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கையில்,....


1.5 தனிமையில் ஜெபம் பண்ணினார்:
லூக்கா  9:28-29
28 இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார். 29 அவர் ஜெபம்பண்ணுகையில், ....

2. ஜெபத்திற்கான ஜெபம்
லூக்கா  11:1-2
1 அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்.
 2
அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது:

லூக்கா  5:33
33 பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம்பண்ணிக்கொண்டு வருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.

3. இயேசுவானவர் ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார்
லூக்கா  11:1-2
 1 அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்.
 2
அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfzOYq0Z3eoZFD_XnA_I5EAmOQTMCOhtDDgd8_D7TXtBlN34ESAgFHptVgy3vgzKn0WXzrkba8MjAJ0FZJ8s8V3Qqy4bt9uC98uDS4uuKeeR3UqDwuDfWIgJa9Mmua9TpvchFbdUs6fcE/s1600/Lord-teach-us-to-pray%5B1%5D.gif
மத்தேயு 6:9
நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது:


முடிவுரை
கர்த்தருடைய ஜெபம்: ஒரு ஜெபத்தின் ஆலயம்
--------------------------------------------------------------
பின்வரும் கேள்வியைக் கலந்துரையாடவும்:

லூக்கா  11:1ல் உள்ள சீஷர்களின் கோரிக்கை உன்னை எப்படி ஊக்குவிக்கிறது?

No comments:

Post a Comment