Monday, June 6, 2016

மூன்று விளைவுகள்:

புத்தாண்டு விழிப்பு ஆராதனையின் போது தேவன் அருளிய வாக்குத் தத்தங்களைச் சுருக்கமாகத் தருகிறேன்

சகரியா 14: 21 & 22
அனைத்துப் பொதுவான காரியங்களும் முத்திரையிடப்படும் என்று வசனம் கூறுகிறது – தேவனுக்கு பரிசுத்தம் உண்டாகட்டும்.

மூன்று விளைவுகள்:

-       தேவனுடைய ஸ்தலம் ஆலயத்தில் மறுநிலைப்படுத்தப்படும் - முதலாவது
விளக்கம்: நமது சொந்த, குடும்ப, சபை, சமுதாய ஜீவியத்தில் தேவனுக்குரிய நியாயமான இடத்தை விட்டுக் கொடுத்தல் நமது அனுபவத்தில் ஒன்றைக் காண்போம் – எல்லா காரியங்களும் கொடுக்கப்படும் - காரணி 

-       தேவ ஜனங்களின் மெய்யான அடையாளம் மீட்கப்படுதல் - பரிசுத்தம்
விளக்கம்: பரிசுத்தமானது நமது தேசத்தில் போருக்குத் தேவைப்படும் வல்லமையான போராயுதமாகும். பரிசுத்தம் என்பது நம்மைத் தூய்மையாகவும், வேறுபடுத்தியும், பிரித்தும் வைப்பது ஆகும்.

-       விசுவாசிக்கும் ஜனங்களை மறு ஒழுங்குப் படுத்துதல் - மணவாட்டி
விளக்கம்: தேவன் நமது சுய மரியாதைக்கு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த நினைக்கிறார். நமது சரியான தோற்றத்தை மறு அடையாளம் காணவும் உள்ளார்ந்த சுகத்தைக் காணவும் விரும்புகிறார்.

பின்வரும் காரியங்களில் சபையாகிய உங்களுக்குப் பெரும் கடமை உண்டு:
வரியோர்                                            
ஒதுக்கப்பட்டோர்
மறக்கப்பட்டோர்                                          
நம்பிக்கையிழந்தோர்
அச்சத்தால் ஒடுங்கிப்போன ஜனங்கள்

தேவனுடைய ராஜ்யம் பெருகுவதற்காக அவருக்குக் கருவியாகத் திகழ்வோமாக


அனைவருக்கும் ஆசீர்வாதமான புத்தாண்டு வாழ்த்துகள்.

No comments:

Post a Comment