Tuesday, June 7, 2016

என் ஜீவியத்திற்குத் தேவையான அனைத்தையும் நோவாவின் பேழையின் மூலம் கற்றுக் கொண்டேன்


ஒன்று:                 பேழையை விட்டு விடாதே.
இரண்டு:            நாம் அனைவரும் ஒரே பேழையில் பயணிக்கிறோம்.
மூன்று:               எதிர்காலத்துக்காகத் திட்டமிடு. நோவா பேழையைக் கட்டும்போது மழை பெய்யவில்லை.
நான்கு:                சாதிக்கக்கூடியவனாக இரு. 600 வயதாக இருக்கும் போது, யாராவது உன்னைப் பெரிய காரியத்தைச் செய்ய கேட்டுக் கொள்ளலாம்.
ஐந்து:                   பரிகாசங்களைப் பொருட்படுத்தாதே. சாதிக்க வேண்டிய வேலையில் மட்டும் கருத்தாய்                           இரு.
ஆறு:                     உன் எதிர்காலத்தை உயர்நிலத்தில் கட்டு.
ஏழு:                     பாதுகாப்பின் நிமித்தம், ஜோடியாகப் பயணி.
எட்டு:                  வேகம் (விரைவு) எப்போதும் பயன் தராது. சிறுத்தைகள் பயணித்தப் பேழையில்தான் நத்தைகளும் பயணித்தன.
ஒன்பது:              மன அழுத்தம் ஏற்படும் போது சிறிது நேரம் மிதந்து கொண்டிரு.
பத்து:                   பேழை முதிர்ச்சியடைந்தவரால் கட்டப்பட்டது. டைடனிக் கப்பலோ வல்லுநரால்                                      கட்டப்பட்டது. இத்தகவலை நினைவில் நிறுத்திக் கொள்.
பதினொன்று: புயல் வீசினாலும், நீ தேவனோடு சஞ்சரிக்கும்போது, ஒரு வானவில் காத்துக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment