தேவனை ஆராதிக்கவும் அவரின்
திருவிருந்திலும் கலந்து கொள்ளவும் வந்திருக்கும் நாம், சுய பரிசோதனை செய்து
கொள்வோம். சில கேள்விகள் இதற்கு உதவும்.
கேள்வி எண் 1
என் அழைப்பில் உண்மையுள்ளவனாக
இருந்தேனா?
தேவ பிள்ளைகளாக இருக்க
அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் தேவ பிள்ளைகளாக இருக்கிறீர்களா?
கேள்வி எண் 2
அந்தரங்கமாகவும் வெளிப்படையாகவும் நான்
பரிசுத்தத்தைப் பேணுகிறேனா?
கேள்வி எண் 3
அவர் என் ஜீவியத்தில் செய்த
எல்லாவற்றுக்கும் ஸ்தோத்திரம் செய்ய நான் என்ன செய்கிறேன்?
மேலும் பல கேள்விகள் இருக்கின்றன. ஆனால்,
குறைந்தது இக்கேள்விகளுக்காகவது நாம் பரிசுத்த ஆவியானவருக்கு
உண்மையுள்ளவர்களாகவும் வெளிப்படையாகவும் இருப்போமாக.
தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும்
ஆசீர்வதிப்பாராக.
No comments:
Post a Comment